தேனி மாவட்டத்தில் மேலும் 289 பேருக்கு கொரோனா பாதிப்பு

தினகரன்  தினகரன்
தேனி மாவட்டத்தில் மேலும் 289 பேருக்கு கொரோனா பாதிப்பு

தேனி: தேனி மாவட்டத்தில் மேலும் 289 பேருக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் இதுவரை 6,258 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மூலக்கதை