சென்னையில் 1,02,985 பேர் கொரோனாவால் பாதிப்பு

தினகரன்  தினகரன்
சென்னையில் 1,02,985 பேர் கொரோனாவால் பாதிப்பு

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 1,02,985  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. கொரோனாவால் சென்னையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  2,176 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 88,826 ஆக உயர்ந்துள்ளது.  11,983 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 1337 பேருக்கு கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 11,083 பேர் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர.

மூலக்கதை