விமான டிக்கெட் ரத்துக்கு ரீஃபண்ட் இல்லை! Credit shells தானாம்! அப்படின்னா என்ன?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
விமான டிக்கெட் ரத்துக்கு ரீஃபண்ட் இல்லை! Credit shells தானாம்! அப்படின்னா என்ன?

கொரோன வைரஸ் பிரச்சனையால் பலத்த அடி வாங்கிய துறைகளைப் பட்டியல் போட்டால் டாப் 5 துறைகளில் நிச்சயம் விமான சேவைத் துறைக்கு ஒரு இடம் உண்டு. மற்றவர்கள் அப்படி இப்படி என ஏதோ வியாபாரம் செய்து கொள்ளலாம். ஆனால் பல்வேறு நாடுகளும், இந்தியாவுக்குள் இருக்கும், பல்வேறு மாநிலங்களும் லாக் டவுனை நீட்டிப்பது, விமான சேவைகளுக்கு தடை அல்லது

மூலக்கதை