மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு 2-வது பரிசோதனையிலும் கொரோனா தொற்று உறுதி

தினகரன்  தினகரன்
மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு 2வது பரிசோதனையிலும் கொரோனா தொற்று உறுதி

டெல்லி: மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு 2வது பரிசோதனையிலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.10 நாட்கள் இடைவெளியில் மீண்டும் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் கொரோனா உறுதியானது.

மூலக்கதை