கர்நாடகாவில் ஒரே நாளில் 4,752 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தினகரன்  தினகரன்
கர்நாடகாவில் ஒரே நாளில் 4,752 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

பெங்களூரு: கர்நாடகாவில் ஒரே நாளில் 4,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,39,571ஆக அதிகரித்துள்ளது. மேலும் 98 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.

மூலக்கதை