டெல்டா மாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவில் 3.87 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி; தமிழக அரசு

தினகரன்  தினகரன்
டெல்டா மாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவில் 3.87 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி; தமிழக அரசு

சென்னை: டெல்டா மாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவில் 3.87 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டை விட 1.067 லட்சம் ஏக்கர் அதிகமாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1.68 லட்சம் ஏக்கரில் பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மூலக்கதை