வடக்கு லடாக்கில் சீன அச்சுறுத்தலை சமாளிக்க கனரக டேங்கர்களை இந்திய ராணுவம் குவித்து வருவதாக தகவல்

தினகரன்  தினகரன்
வடக்கு லடாக்கில் சீன அச்சுறுத்தலை சமாளிக்க கனரக டேங்கர்களை இந்திய ராணுவம் குவித்து வருவதாக தகவல்

லடாக்: வடக்கு லடாக்கில் சீன அச்சுறுத்தலை சமாளிக்க கனரக டேங்கர்களை இந்திய ராணுவம் குவித்து வருவதாக தகவல் தெரியவந்துள்ளது. மேலும் வீரர்களின் எண்ணிக்கையையும் கணிசமாக உயர்ந்த அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

மூலக்கதை