இன்று மாலை காத்திருக்கும் தரமான சம்பவம்.. விஜய் சேதுபதி தகவல்.. குஷியில் ரசிகர்கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இன்று மாலை காத்திருக்கும் தரமான சம்பவம்.. விஜய் சேதுபதி தகவல்.. குஷியில் ரசிகர்கள்!

சென்னை: துக்ளக் தர்பார் படத்தில் முதல் சிங்கிள் ட்ராக் இன்று மாலை வெளியாக உள்ளதாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். மேலும் அதிக படங்களை கையில் வைத்திருக்கும் ஒரு நடிகராகவும் உள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி

மூலக்கதை