பட்டப்பகலில்.. பீச்சில் வெறும் தொப்பியுடன் போஸ் கொடுத்த கபாலி பட ஹீரோயின்.. ஷாக்கான ஃபேன்ஸ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பட்டப்பகலில்.. பீச்சில் வெறும் தொப்பியுடன் போஸ் கொடுத்த கபாலி பட ஹீரோயின்.. ஷாக்கான ஃபேன்ஸ்!

மும்பை: பிரபல நடிகையான ராதிகா ஆப்தே கடற்கரையில் வெறும் தொப்பியுடன் போஸ் கொடுத்துள்ள போட்டோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. நடிகை ராதிகா ஆப்தே பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழில் பிரகாஷ் ராஜ் நடித்த தோனி மற்றும் கார்த்தியின் அழகு ராஜா ஆகிய படங்களில் நடித்துள்ளார். வெற்றி செல்வன், சித்திரம் பேசுதடி 2

மூலக்கதை