அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை ஏற்பாடுகளை முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆய்வு

தினகரன்  தினகரன்
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை ஏற்பாடுகளை முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆய்வு

அயோத்தி: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை ஏற்பாடுகளை முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.

மூலக்கதை