மேகமலையில் ஆடு,மாடு மேய்க்க தடைவிதிக்க கோருவது பற்றி பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

தினகரன்  தினகரன்
மேகமலையில் ஆடு,மாடு மேய்க்க தடைவிதிக்க கோருவது பற்றி பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: தேனி மேகமலையில் ஆடு,மாடு மேய்க்க தடைவிதிக்க கோருவது பற்றி ஆக..24-க்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர். மத்திய,மாநில அரசுகளின் வனத்துறை முதன்மை செயலர், தேனி மாவட்ட ஆட்சியர் பதில் தர ஐகோர்ட் கிளை ஆணை பிறப்பித்துள்ளது. தேனி மாவட்ட வனக்காவலரும் புகைப்படங்கள் உள்ளிட்ட ஆவணங்களுடன் பதில்தர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மூலக்கதை