கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் செம்ம க்யூட் பிக்ஸ்.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிரபல நடிகை!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் செம்ம க்யூட் பிக்ஸ்.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிரபல நடிகை!

சென்னை : நடிகைகள் பலரும் தங்களை அழகாக காட்டும் கச்சிதமான மேக்கப்புடன் புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி வரும் நிலையில் நடிகை அஞ்சலி மேக்கப் இல்லாத புகைப்படம் ஒன்றை தற்பொழுது பகிர்ந்துள்ளார். கற்றது தமிழ், எங்கேயும் எப்போதும், அங்காடி தெரு உள்ளிட்ட பல தரமான தமிழ் படங்களில் நடித்து, முன்னணி நடிகையாக உள்ள அஞ்சலி தமிழில்

மூலக்கதை