கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் அலுவலகத்தைச் சேர்ந்த 6 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!!

தினகரன்  தினகரன்
கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் அலுவலகத்தைச் சேர்ந்த 6 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!!

பெங்களூரு : கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் அலுவலகத்தைச் சேர்ந்த 6 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. முன்னதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா அவர்களுக்கும் அவரது மகளுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை