இருமொழிக் கொள்கையில் உறுதி காட்டியிருக்கும் முதல்வருக்கு நன்றி.: வைரமுத்து ட்வீட்

தினகரன்  தினகரன்
இருமொழிக் கொள்கையில் உறுதி காட்டியிருக்கும் முதல்வருக்கு நன்றி.: வைரமுத்து ட்வீட்

சென்னை: இருமொழிக் கொள்கையில் உறுதி காட்டியிருக்கும் முதல்வர் பழனிசாமியை வைரமுத்து பாராட்டி உள்ளார். தமிழ் உணர்வாளர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன் என்றும் டிவிட்டரில் கவிஞர் வைரமுத்து பதிவு செய்துள்ளார். கோரிக்கை வைக்க உரிமை இருந்த எனக்கு நன்றி சொல்ல கடமையும் இருக்கிறது.

மூலக்கதை