இந்தியாவில் உருவாக்கப்பட்ட ராக்கி.. சீனாவுக்கு ரூ.4000 கோடி நஷ்டம்.. !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்தியாவில் உருவாக்கப்பட்ட ராக்கி.. சீனாவுக்கு ரூ.4000 கோடி நஷ்டம்.. !

டெல்லி: இந்திய சீனா எல்லை பிரச்சனை ஆரம்பித்ததில் இருந்தே #boycott china, #BoycottChineseProducts என்ற பரப்புரைகள் பரவலாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 10 அன்று அகில இந்திய வர்த்தகர்கள் சங்கம் இந்த ஆண்டு இந்துஸ்தான் ராக்கியை கொண்டாட வாருங்கள் என்று அழைப்பு விடுத்தது. அதாவது இந்த ஆண்டு ராக்கி விழாவில் சீனா ராக்கிகளோ

மூலக்கதை