வாவ்.. ஸ்டன்னிங்.. எங்கிருந்தது இந்த அழகு.. பிக்பாஸ் ஜூலியின் போட்டோவால் அசந்துப்போன நெட்டிசன்ஸ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வாவ்.. ஸ்டன்னிங்.. எங்கிருந்தது இந்த அழகு.. பிக்பாஸ் ஜூலியின் போட்டோவால் அசந்துப்போன நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை ஜூலியின் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் இத்தனை நாட்களாய் இந்த அழகு எங்கிருந்தது என கேட்டு வாயை பிளந்துள்ளனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவர் மரிய ஜூலியான. இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்றார் ஜூலி. என்னை கட்டிப்பிடிக்கவே ஆள் இல்லை என்றுக்கூறி பிக்பாஸ் வீட்டில் நுழைந்த மறு

மூலக்கதை