என்னது கிழவியா.. போய் வேலை இருந்தா பாருங்கடா? நடிகை கஸ்தூரி- அஜித் ரசிகர்கள் மீண்டும் மோதல்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
என்னது கிழவியா.. போய் வேலை இருந்தா பாருங்கடா? நடிகை கஸ்தூரி அஜித் ரசிகர்கள் மீண்டும் மோதல்!

சென்னை: நடிகை கஸ்தூரி, அஜித் ரசிகர்கள் மீண்டும் ட்விட்டரில் மோதலை தொடர்வது பரபரப்பாகி இருக்கிறது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் கஸ்தூரி. பல்வேறு பிரச்னைகள் குறித்து கருத்துகள் தெரிவித்து வருகிறார். நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம் இவர் தெரிவித்த கருத்துகளை அடுத்து இருவருக்கும் ட்விட்டரில் கடும் மோதல் ஏற்பட்டது.   வாவ்.. ஸ்டன்னிங்.. எங்கிருந்தது இந்த அழகு.. பிக்பாஸ் ஜூலியின் போட்டோவால் அசந்துப்போன நெட்டிசன்ஸ்!

மூலக்கதை