புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்ய தலைவராக முன்னாள் எம்எல்ஏ.சுப்ரமணியதன் நியமனம்.: கமல் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்ய தலைவராக முன்னாள் எம்எல்ஏ.சுப்ரமணியதன் நியமனம்.: கமல் அறிவிப்பு

சென்னை: புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்ய தலைவராக முன்னாள்எம்எல்ஏ. சுப்ரமணியத்தை நியமித்து கமல்ஹாசன் உத்தரவிட்டுள்ளார். துணைத்தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகளின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

மூலக்கதை