லாக்டவுனில் பிரபல சினிமா இயக்குனர் திருமணம்.. காதலியை கரம் பிடித்தார்.. திரையுலகினர் வாழ்த்து!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
லாக்டவுனில் பிரபல சினிமா இயக்குனர் திருமணம்.. காதலியை கரம் பிடித்தார்.. திரையுலகினர் வாழ்த்து!

சென்னை: பிரபல இளம் திரைப்பட இயக்குனர் திருமணம் மிகவும் ளிமையாக நேற்றிரவு நடந்தது. கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக, லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்தும் இந்த தொற்று வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பல நடிகர், நடிகைகள் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் தங்கள் திருமணங்களை தள்ளி வைத்தனர்.   த்ரில்லர் பட நாயகி.. வைரலாகும் ராம் கோபால் வர்மா ஹீரோயின் வெளியிட்ட அப்படி இப்படி போட்டோ..!

மூலக்கதை