பழனி அடுத்த தொப்பம்பட்டி கிராமத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு கூட்டப்படும் மாட்டுச்சந்தை திருவிழா ரத்து

தினகரன்  தினகரன்
பழனி அடுத்த தொப்பம்பட்டி கிராமத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு கூட்டப்படும் மாட்டுச்சந்தை திருவிழா ரத்து

பழனி: பழனி அடுத்த தொப்பம்பட்டி கிராமத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு கூட்டப்படும் மாட்டுச்சந்தை திருவிழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 58 ஆண்டுகளாக நடைபெற்று வரும் மாட்டுச்சந்தை திருவிழா கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மாட்டுச்சந்தை ரத்து செய்யப்பட்டதால் ரூ.1 கோடிக்கும் மேலாக வர்த்தகம் பாதிக்கப்படுவதாக கிராம மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை