நீச்சல் குளத்தில் போட்டோ ஷுட் - அசத்தும் சித்ரா

தினமலர்  தினமலர்
நீச்சல் குளத்தில் போட்டோ ஷுட்  அசத்தும் சித்ரா

கொரோனா ஊரடங்கு மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு வருகிறது. வெள்ளித்திரை படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில் சின்னத்திரை சீரியல்களின் படப்பிடிப்பு துவங்கி நடந்து வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வரும் வீ.ஜே.சித்ரா இந்த லாக்டவுன் காலத்தில் விதவிதமாக தன்னை போட்டோ எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்டு வந்தார். இப்போது ஹீரோயின்களுக்கே சவால் விடும் வகையில் நீச்சல் குளத்தில் அசத்தலான போட்டோஷுட் நடத்தி உள்ளார். கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு தண்ணீருக்குள் அவரின் விதவிதமான போஸ்கள் சமூகவலைதளங்களில் வைரலாகின. அந்த போட்டோக்கள் கீழே....


மூலக்கதை