ட்வீட் கார்னர்...கடவுளின் பரிசு!

தினகரன்  தினகரன்
ட்வீட் கார்னர்...கடவுளின் பரிசு!

இந்திய அணி ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, தனது மகனை கொஞ்சி மகிழும் புகைப்படத்தை ட்விட்டரில் நேற்று வெளியிட்டு ‘கடவுளின் ஆசீர்வாதம்’ என்று தகவல் பதிந்துள்ளார். இந்த படம் ரசிகர்களிடையே வைரலாகி உள்ளது.

மூலக்கதை