இப்படி காட்டினா எப்படி.. அப்படி ஒரு லுக்கில் நெட்டிசன்களை 'ச்சு' கொட்ட வைக்கும் இளம் நடிகை!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இப்படி காட்டினா எப்படி.. அப்படி ஒரு லுக்கில் நெட்டிசன்களை ச்சு கொட்ட வைக்கும் இளம் நடிகை!

சென்னை: பிரபல நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த ரசிகர்கள் ச்சு கொட்டியுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர் நடிகை ரூஹி சிங். பாடகியாக ஆசைப்பட்ட ரூஹி, மாடலிங் துறையில் நுழைந்தார். 2011ஆம் ஆண்டு ஃபெமினாஸ் மிஸ் இந்தியா ஈஸ்ட் அழகிப் போட்டியில் பங்கேற்றார். இதில் முதல் ரன்னர் அப் ஆனார்.  

மூலக்கதை