பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62-ஆக அதிகரிப்பு

தினகரன்  தினகரன்
பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62ஆக அதிகரிப்பு

பஞ்சாப்: பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62-ஆக அதிகரித்துள்ளது. அமித்சரஸ் அருகே கள்ளசாராயத்தில் விஷம் கலந்து இருந்ததால் அதை குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை