பெட்டி பெட்டியாகச் சரக்கு வாங்கும் மக்கள்.. கொரோனா-வால் மிகப்பெரிய மாற்றம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பெட்டி பெட்டியாகச் சரக்கு வாங்கும் மக்கள்.. கொரோனாவால் மிகப்பெரிய மாற்றம்..!

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் வர்த்தகம் மற்றும் உற்பத்தி அனைத்தும் முடங்கிய நிலையில், மக்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே லாக்டவுன் காலத்தில் விற்பனை செய்யப்பட்டது. இந்த லாக்டவுன் காலத்தில் நாடு முழுவதும் சரக்கு போக்குவரத்து அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில் பல இடங்களில் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடும் அதிகமாக இருந்தது. இதனால் மக்கள் பொருட்கள் கிடைக்கும் நேரத்தில்

மூலக்கதை