கள்ளச்சந்தையில் உயர்தர மருந்துகளை விற்பனை செய்யும் ஏஜெண்டுகள் மீது கடும் நடவடிக்கை: சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன்

தினகரன்  தினகரன்
கள்ளச்சந்தையில் உயர்தர மருந்துகளை விற்பனை செய்யும் ஏஜெண்டுகள் மீது கடும் நடவடிக்கை: சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன்

சென்னை: கள்ளச்சந்தையில் உயர்தர மருந்துகளை விற்பனை செய்யும் ஏஜெண்டுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஈரோடு, கோவை, மதுரை பகுதிகளில் மருந்துகளை கூடுதலாக விற்ற ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை