மிசிஸிபி பர்னிங், எவிடா படங்களை இயக்கியவர்.. பிரிட்டீஸ் இயக்குனர் காலமானார்..திரையுலகம் இரங்கல்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மிசிஸிபி பர்னிங், எவிடா படங்களை இயக்கியவர்.. பிரிட்டீஸ் இயக்குனர் காலமானார்..திரையுலகம் இரங்கல்!

லண்டன்: பிரபல இயக்குனர் காலமானதை அடுத்து திரையுலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரபல பிரீட்டீஸ் பட இயக்குனர் ஆலன் பார்கர். பிரிட்டனின் சக்சஸ்புல் இயக்குனர்களும் இவரும் ஒருவர் என்கிறார்கள். மிட்நைட் எக்ஸ்பிரஸ், ஃபேம், ஷூட் இன் த மூன், பேர்டி, த கமிட்மென்ட்ஸ், எவிடா, மிசிஸிபி பர்னிங் உட்பட பல ஹிட் படங்களை

மூலக்கதை