'நல்ல படம் பார்த்த திருப்தி இருக்கு' சகுந்தலா தேவி குறித்து இளம் விமர்சகர் அஷ்வின் கலக்கல் ரிவ்யூ!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நல்ல படம் பார்த்த திருப்தி இருக்கு சகுந்தலா தேவி குறித்து இளம் விமர்சகர் அஷ்வின் கலக்கல் ரிவ்யூ!

சென்னை: வித்யா பாலன் நடிப்பில் வெளியான சகுந்தலா தேவி படம் குறித்து இளம் விமர்சகரான அஷ்வின் கலக்கல் ரிவியூ கொடுத்துள்ளார். நடிகை வித்யா பாலன் பாலோ தேக்கோ என்ற பெங்காலி படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற வித்யா பாலன், இந்தியில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி போட்டார். இதன்

மூலக்கதை