ஹீரோ.. வில்லன்.. குணசித்திர கதாபாத்திரம் என கலக்கும் துரை சுதாகர் !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஹீரோ.. வில்லன்.. குணசித்திர கதாபாத்திரம் என கலக்கும் துரை சுதாகர் !

சென்னை : ‘களவாணி2 படத்தில் அரசியல்வாதியாக வந்து வெள்ளை வேட்டி சட்டையில் கலக்கிய துரை சுதாகர். டேனி படத்தில் காவல்துறை அதிகாரியாக வந்து மிரட்டி இருக்கிறார். சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் வரலட்சுமிக்கு இணையான கதாபாத்திரத்தில் சிறிதும் பிசகாமல் கனகச்சிதமாக பொருந்தி நடித்துள்ளார் சுதாகர். ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான பி.ஜி.முத்தையா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எல்.சி.சந்தானமூர்த்தி இயக்கத்தில் வெளியாகி

மூலக்கதை