இந்தியாவில் இருந்து இதுமட்டும்தான் தேர்வாமே.. பஹாமாஸ் பட விழாவில் டாக்டர் அமர் நடித்துள்ள படம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்தியாவில் இருந்து இதுமட்டும்தான் தேர்வாமே.. பஹாமாஸ் பட விழாவில் டாக்டர் அமர் நடித்துள்ள படம்!

சென்னை: பஹாமாஸ் நாட்டில் நடக்கும் உலகப் பெண்கள் திரைப்பட விழாவில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் நடித்துள்ள படம் தேர்வாகி உள்ளது. தாய்நிலம் என்ற படம் மூலம் மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்திருப்பவர் டாக்டர் அமர் ராமச்சந்திரன். மலையாளத்தில் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கும் இவர் தமிழில் நடித்த தாய்நிலம் நிறைவுபெற்று ரிலீசிற்கு

மூலக்கதை