தனது தலைமையில் வந்த புதிய அமைப்பு பற்றியும் நிர்வாகிப்பட்டியல் பற்றியும் வெளியான செய்தி உண்மையில்லை: பாரதிராஜா விளக்கம்

தினகரன்  தினகரன்
தனது தலைமையில் வந்த புதிய அமைப்பு பற்றியும் நிர்வாகிப்பட்டியல் பற்றியும் வெளியான செய்தி உண்மையில்லை: பாரதிராஜா விளக்கம்

சென்னை: சமீபகாலமாக ஊடகங்களில் எனது தலைமையில் வந்த புதிய அமைப்பு பற்றியும் நிர்வாகிப்பட்டியல் பற்றியும் வெளியான செய்தி உண்மையில்லை என இயக்குனர் பாரதிராஜா விளக்கம் அளித்துள்ளார். எந்த முடிவானாலும் அனைத்து நடப்பு தயாரிப்பாளர்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனை கேட்ட பிறகு முடிவெடுக்கப்பட உள்ளது எனவும் கூறினார்.

மூலக்கதை