காஷ்மீரில் பணியில் இருந்தபோது உயிரிழந்த வீரர் திருமூர்த்தியின் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

தினகரன்  தினகரன்
காஷ்மீரில் பணியில் இருந்தபோது உயிரிழந்த வீரர் திருமூர்த்தியின் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: காஷ்மீரில் பணியில் இருந்தபோது உயிரிழந்த வீரர் திருமூர்த்தியின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் பணியில் இருந்தபோது உயிரிழந்த வீரர் திருமூர்த்தி குடும்பத்திற்கு நிதி வழங்க வேண்டும். தியாக உணர்வுடன் பணியாற்றிய திருமூர்த்தியின் மறைவுக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறினார்.

மூலக்கதை