பள்ளிப்பட்டு தாலுகாவில் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தினகரன்  தினகரன்
பள்ளிப்பட்டு தாலுகாவில் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவள்ளூர்: பள்ளிப்பட்டு தாலுகாவில் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் கிருஷ்ணாபுரம் நீர்தேக்க அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதை அடுத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை