தமிழகத்தைச் சேர்ந்த எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிந்த ஹவில்தார் திருமூர்த்தி உயிரிழப்புக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்

தினகரன்  தினகரன்
தமிழகத்தைச் சேர்ந்த எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிந்த ஹவில்தார் திருமூர்த்தி உயிரிழப்புக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிந்த ஹவில்தார் திருமூர்த்தி உயிரிழப்புக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். எல்லை பாதுகாப்பு படை ஹவில்தார் திருமூர்த்தி திருமூர்த்தி குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல், அனுதாபம். ஹவில்தார் திருமூர்த்தி ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப்பணி வழங்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.

மூலக்கதை