'கடன்' கொடுக்க இதுதான் சரியான நேரம்: எஸ்பிஐ தலைவர் ராஜ்னிஷ் அதிரடி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கடன் கொடுக்க இதுதான் சரியான நேரம்: எஸ்பிஐ தலைவர் ராஜ்னிஷ் அதிரடி

இந்திய வங்கிகள் தற்போது ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை கடன் சலுகை கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சலுகையைப் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் நாட்டில் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தை மோசமான நிலையில் இருக்கும் காரணத்தால் இந்திய வங்கிகளில் தற்போது கொடுக்கப்பட்டுள்ள கடன் பெருமளவு வராக்கடனாக மாறும் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் இந்தியாவின் முன்னணி

மூலக்கதை