நிஜமான “ரஜினிமுருகன் டீ ஸ்டால்“..வாழ்த்து கூறிய சிவகார்த்திகேயன்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நிஜமான “ரஜினிமுருகன் டீ ஸ்டால்“..வாழ்த்து கூறிய சிவகார்த்திகேயன்!

சென்னை : சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கலக்கலான காமெடியுடன், பல சென்டிமென்ட் காட்சிகளை கொண்டு வெளியாகி வெற்றிப்பெற்ற திரைப்படம் தான் ரஜினிமுருகன். இயக்குனர் பொன்ராஜ் உடன் இணைந்து இரண்டாவது முறையாக பணியாற்றிய இந்த படம் பல தரப்பு மக்களையும் கவர்ந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி என இருவரும்

மூலக்கதை