செம க்யூட்.. கலர் கலர் பாவாடை தாவணி.. ஹோம்லி லுக்கில்.. கலக்கலாக ஷெரின்.. பிளாட்டான ஃபேன்ஸ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
செம க்யூட்.. கலர் கலர் பாவாடை தாவணி.. ஹோம்லி லுக்கில்.. கலக்கலாக ஷெரின்.. பிளாட்டான ஃபேன்ஸ்!

சென்னை: நடிகை ஷெரின் கலர் கலர் பாவாடை தாவணியில் ஷேர் செய்திருக்கும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. நடிகை ஷெரின் துள்ளுவதோ இளமை படத்தின் மேலும் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்தார். ஆனால் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்தப் படமும் செல்லவில்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

மூலக்கதை