வேலூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தந்தை, மகள் உள்பட 3 பேர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
வேலூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தந்தை, மகள் உள்பட 3 பேர் உயிரிழப்பு

வேலூர்: பேரணாம்பட்டு அடுத்த செர்லப்பள்ளி பகுதியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தந்தை, மகள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தந்தை கார்த்திக், மகள் தேவயானி மற்றும் நித்தின்குமார் ஆகியோர் உயிரிழந்தனர்.

மூலக்கதை