நேபாள நாட்டின் புதிய வரைபடம் இந்தியா, ஐ.நா., கூகுள் மற்றும் சர்வதேச சமூகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என அறிவிப்பு

தினகரன்  தினகரன்
நேபாள நாட்டின் புதிய வரைபடம் இந்தியா, ஐ.நா., கூகுள் மற்றும் சர்வதேச சமூகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என அறிவிப்பு

காத்மாண்டு: நேபாள நாட்டின் புதிய வரைபடம் இந்தியா, ஐ.நா., கூகுள் மற்றும் சர்வதேச சமூகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேபாள நாட்டில் புதிதாக திருத்தி அமைக்கப்பட்ட வரைபடம் வரும் 15-ம் தேதிக்குள் ஐநாவுக்கு அனுப்பிவைக்கப்படும் என நேபாள அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை