அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆக. 3-ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகளை தொடங்க கல்லூரிகளுக்கு உத்தரவு

தினகரன்  தினகரன்
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆக. 3ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகளை தொடங்க கல்லூரிகளுக்கு உத்தரவு

டெல்லி: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆக. 3-ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகளை தொடங்க கல்லூரிகளுக்கு கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. வாட்ஸ் ஆப்-ல் குழு உருவாக்கி, பாடத்திட்டம், அட்டவணையை மாணவர்களுக்கு தரவும் உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை