21-ம் நூற்றாண்டு இளைஞர்களின் சிந்தனையை மனதில் கொண்டு புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது: பிரதமர் மோடி உரை

தினகரன்  தினகரன்
21ம் நூற்றாண்டு இளைஞர்களின் சிந்தனையை மனதில் கொண்டு புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது: பிரதமர் மோடி உரை

டெல்லி: 21-ம் நூற்றாண்டு இளைஞர்களின் சிந்தனையை மனதில் கொண்டு புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடந்த நூற்றாண்டுகளில், சிறந்த விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்களை உலகிற்கு வழங்கியுள்ளோம் எனவும் பெருமிதம் தெரிவித்தார்.

மூலக்கதை