தர லோக்கல் தங்கச்சி டு 'பிகில்' சிங்கப்பெண்.. டிரெண்டாகும் #HBDIndhuja.. ரசிகர்கள் வாழ்த்து!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தர லோக்கல் தங்கச்சி டு பிகில் சிங்கப்பெண்.. டிரெண்டாகும் #HBDIndhuja.. ரசிகர்கள் வாழ்த்து!

சென்னை: மேயாத மான் படத்தில் வரும் தங்கச்சி கேரக்டர் ஆனாலும், தளபதி விஜய்யின் பிகில் படத்தில் வரும் கால்பந்தாட்ட வீராங்கனை கதாபாத்திரம் ஆகட்டும் பிரிந்து மேய்ந்திருப்பார் நம்ம இந்துஜா. வேலூரை சேர்ந்த தமிழ்நாட்டு தங்கம் இந்துஜாவின் 26வது பிறந்தநாள் இன்று கோலிவுட் ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. #HBDIndhuja என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி தளபதி ரசிகர்கள் முதல்

மூலக்கதை