மும்பை தாராவியில் இன்று புதிதாக 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தினகரன்  தினகரன்
மும்பை தாராவியில் இன்று புதிதாக 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: மும்பை தாராவியில் இன்று புதிதாக 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தாராவியில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2560-ஆக அதிகரித்துள்ளது. மேலும் தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் தற்போது 72 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மூலக்கதை