வேற லெவல்.. அந்த படத்துக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்.. உச்சகட்ட சந்தோஷத்தில் மாஸ்டர் இயக்குநர்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வேற லெவல்.. அந்த படத்துக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்.. உச்சகட்ட சந்தோஷத்தில் மாஸ்டர் இயக்குநர்!

சென்னை: கைதி திரைப்படம், டொரோண்டோ சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி, நரேன், அர்ஜுன் தாஸ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் கைதி.இந்த படத்தில் ஆயுள் தண்டனை கைதியாகவும், லாரி டிரைவராகவும் டில்லி எனும் கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தி நடித்து மிரட்டி இருந்தார்.

மூலக்கதை