தமிழக மாணவிக்கு வணக்கம் தெரிவித்து தனது கலந்துரையாடலை தொடங்கினார் பிரதமர் மோடி

தினகரன்  தினகரன்
தமிழக மாணவிக்கு வணக்கம் தெரிவித்து தனது கலந்துரையாடலை தொடங்கினார் பிரதமர் மோடி

டெல்லி: தமிழக மாணவிக்கு வணக்கம் தெரிவித்து தனது கலந்துரையாடலை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கினார். இளைஞர்கள் சவால்களை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை கேட்க ஆவலாக உள்ளேன் எனவும் கூறினார்.

மூலக்கதை