கர்நாடகாவிலும் தலயின் சாம்ராஜ்யம்.. டிஆர்பியில் சாதனை படைத்த விஸ்வாசம் !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கர்நாடகாவிலும் தலயின் சாம்ராஜ்யம்.. டிஆர்பியில் சாதனை படைத்த விஸ்வாசம் !

சென்னை : தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பும் போதெல்லாம் டிஆர்பி யில் மாஸ் காட்டி வந்த விஸ்வாசம் திரைப்படம் தற்போது கன்னட தொலைக்காட்சிகளிலும் அதிக மக்களால் பார்க்கப்பட்டு முதலிடத்தில் உள்ளது. தல அஜித் நடிப்பில் குடும்பங்கள் கொண்டாடும் மாஸ் திரைப்படமான விஸ்வாசம் சென்ற ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி வசூல் வேட்டை புரிந்தது. இந்த திரைப்படம் தமிழ் தொலைக்காட்சிகளில் எப்போதெல்லாம்

மூலக்கதை