சியான் விக்ரம் எனக்கு நடிப்பின் நுணுக்கங்களை கற்றுக்கொடுத்தார்.. மனம் திறந்த பிரபல நடிகர்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சியான் விக்ரம் எனக்கு நடிப்பின் நுணுக்கங்களை கற்றுக்கொடுத்தார்.. மனம் திறந்த பிரபல நடிகர்!

சென்னை: நடிகர் விக்ரம் நடிப்பின் நுணுக்கங்களை எனக்கு கற்றுக்கொடுத்தார் என பிரபல குணச்சித்திர நடிகர் மனம் திறந்து பேசியுள்ளார். புதிய மன்னர்கள் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீமன். தமிழ் சினிமாவில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்து வரும் ஸ்ரீமன், குணச்சித்திர மற்றும் வில்லன் கதாப்பாத்திரங்களில் நடிஙதது வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் சப்போர்ட்டிங் ரோலில்

மூலக்கதை