சீனாவில் நேற்று புதிதாக 127 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தினகரன்  தினகரன்
சீனாவில் நேற்று புதிதாக 127 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

பெய்ஜிங்: சீனாவில் நேற்று புதிதாக 127 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 5 நாட்களில் 400-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. .

மூலக்கதை