சீனாவுக்கு அடுத்த செக்.. மத்திய அரசின் செம மூவ்.. கலர் டிவிகளுக்கு கடும் கட்டுப்பாடு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சீனாவுக்கு அடுத்த செக்.. மத்திய அரசின் செம மூவ்.. கலர் டிவிகளுக்கு கடும் கட்டுப்பாடு..!

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான புகைச்சலானது கல்வான் பள்ளதாக்கிற்கு பின்பு சற்று அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது. எனினும் இந்தியா சீனாவுக்கு எதிரான நடவடிக்கையாக இதனை கருதவில்லை. இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தியினை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் சில நாடுகளுக்கு பிரச்சனை தான் என்றாலும், அதிகம் பாதிக்கப்பட போவது சீனா தான், ஏனெனிம்

மூலக்கதை