ஜியோ நிறுவனத்தில் ரூ.33 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது கூகுள் : முகேஷ் அம்பானி

தினகரன்  தினகரன்
ஜியோ நிறுவனத்தில் ரூ.33 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது கூகுள் : முகேஷ் அம்பானி

மும்பை : ரிலையன்ஸின் ஜியோ நிறுவனத்தில் கூகுள் நிறுவனம் ரூ.33,737 கோடி முதலீடு செய்ய உள்ளதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். ஜியோவின் 7.7% பங்குகளை வாங்க கூகுள் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளதாக முகேஷ் அம்பானி குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை